Maalaimalar
திருச்சி அருகே பள்ளி புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு விதிமுறைகளை மீறி புத்தகங்களை எடைக்கு விற்ற தலைமை ஆசிரியை மஞ்சுளாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பள்ளி கல்வி துறையின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு, முப்பருவ…