உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 ஏ.சி. மின்சார பேருந்துகள் வாங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…