உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் - மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு

மும்பை: கோகுல் பால் பண்ணை என்று அழைக்கப்படும் கோலாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர். அவர்களில் பலர் தங்கள் கால்நடைகளையும் உடன் அழைத்துச் சென்றனர். ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கும் அதிக விற்றுமுதல் கொண்ட கூட்டுறவு நிறுவனமான கோகுல் பால் பண்ணையின் நிர்வாக வாரியம் 25 உறுப்பினர்களைக் கொண்டது. கோகுல் நிர்வாக…