Thanthi TV
Dindigul Farmer | பக்கத்து வீட்டுக்காரருடன் நிலத்தகராறு..விவசாயி திடீர் மரணம்
#dindigul #farmer #thanthitv பக்கத்து வீட்டுக்காரருடன் நிலத்தகராறு விவசாயி திடீர் மரணம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடைக்கனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் நெல் வயலில், பக்கத்து வீட்டுக்காரரின் கோழிகள் பயிர்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், சின்னகருப்பன், சின்னையா உள்ளிட்ட மூவர்…