IBC Tamil
கிழக்கு ஆழ்கடலில் திடீர் சுகவீனம்: மூன்று கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் பத்திரமாக மீட்டு
கிழக்கு ஆழ்கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த பலநாள் கடற்றொழில் படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் மூவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கடற்றொழிலாயளர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி, ஏழு கடற்றொழைிலாளர்களுடன் திருகோணமலையிலிருந்து கடலுக்குச் சென்ற ‘சேஷான் புத்தா 02’ என்ற பலநாள் படகு, திருகோணமலைக்கு சுமார் 25 கடல் மைல் தொலைவில் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் கடற்...