Daily Thanthi
திமுக ஆட்சியில் பல வருடங்களாக ஏ.ஐ. மூலம் போலி புத்தகங்களை உருவாக்கியுள்ளனர் - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, கோவை பெரியார் அறிவுலகத்திற்கு ஏ.ஐ. மூலம் தயாரிக்கப்பட்ட போலி நூல்களை கொள்முதல் செய்து முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திலும் 523 போலி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- கன்னிமாராவில் போலி நூல்கள் கன்னிமாரா நூலகத்தில் புத்தகம் என்ற பெயரில்…