உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'மாநில சுயாட்சிக்கு இழைக்கப்பட்ட பின்னடைவு'-மு.க.ஸ்டாலின் உருக்கம்

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக ஆட்சியில், மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை திமுக அரசு அமைத்திருந்தது. அதில் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப், அசோக் வர்தன் ஷெட்டி, மு.நாகநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு அக்குழுவைக் கலைத்து அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இக்குழுவின் தலைவராக…