உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

1000 ஏசி பேருந்துகள்: உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி- முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை மாநகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பொதுமக்களின் வசதியான பயணத்திற்காகப் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆயிரம் ஏசி பேருந்துகளைக் கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் குறைக்கவும், அதே நேரத்தில் கோடைக் காலங்களில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கமின்றி நிம்மதியாகப் பயணிக்கவும் இந்த புதிய ஏசி பேருந்துகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்த ஆயிரம் ஏசி பேருந்துகளைச் சென்னை மாநகரப் பகுதிகளில் இயக்கு…