உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

1000 ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் ஒப்புதல் - சென்னை மக்களுக்கு குளுகுளு பயணம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.