Maalaimalar
தமிழகம் முழுவதும் நூலக புத்தக கொள்முதல் நிறுத்தம்- அமைச்சர் ராஜ்மோகன்
விஜய் பெயரில் போலி எழுத்தாளர்கள், இல்லாத பதிப்பகம் பெயரில் 523 புத்தகங்கள் கொள்முதல் - AI மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் போலி புத்தக கொள்முதல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்சி காமராஜர் நூலகத்திற்கான கொள்முதல் நடவடிக்கைகள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களுக்கான…