Puthiya Thalaimurai
'NO US Ships' - ஹார்முஸில் அமெரிக்காவை முழுவதுமாக முடக்கிய ஈரான்!
மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடுமையான கடல்சார் கட்டுப்பாடுகளை விதித்து, அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட கப்பல்களை நிறுத்தியதுடன், எண்ணெய் போக்குவரத்தையும் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. செய்தியாளர் - M.மீரா மத்திய கிழக்கில் நிலவும் தீவிரப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz…