Maalaimalar
பட்டாசு வெடித்ததால் சென்னையில் நான்கு இடங்களில் காற்றுத் தரக் குறியீடு மிகவும் மோசம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்ற ஆணையின்படி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மேற்கொள்ள கூடிய முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக 15 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்று 08.11.2026, தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது…