உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அகல்விளக்கு பதிப்பக மோசடி அம்பலம்: கன்னிமாரா நூலகத்தில் 523 போலி நூல்கள்- விசாரணைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு

விஜய் பெயரில் போலி எழுத்தாளர்கள், இல்லாத பதிப்பகம் பெயரில் 523 புத்தகங்கள் கொள்முதல் - AI மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளனர். பெரியார் நூலக சர்ச்சை தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக ஆட்சிக்காலத்தில் நூலகங்களுக்கான புத்தக கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடந்த…