Daily Thanthi
1,000 புதிய ஏ.சி. மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
சென்னை, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய ஏ.சி. மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட…