Puthiya Thalaimurai
அடுத்த செர்னோபிலாக மாறும் உக்ரைன்? ஆபத்தில் அணு உலைகள்!
உக்ரைனின் ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் மின்சார இணைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்படுவதால், அணு உலைகள் உருகி கதிர்வீச்சுப் பேரிடர் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்காலிக ஜெனரேட்டர்களின் எரிபொருள் கையிருப்பு குறைவாக இருப்பதால், ஐரோப்பா முழுவதும் அணுசக்தி பேரழிவின் விளிம்பில் உள்ளது. செய்தியாளார் - M.மீரா ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றான ஸபோரிஷியா, தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள ஆறு அணு உலைகளும்…