உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காஸ்டிங் ஏஜெண்ட்களை நியமிக்கவில்லை - ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் காஸ்டிங் ஏஜெண்ட்கள் குறித்து விளக்கமளித்துள்ளது. நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ராஜ்கமல் நிறுவனம் தற்போது ரஜினியின் தர்மன், சிவகார்த்திகேயனின் சேயோன், கமல் ஹாசன் நடிக்கும் சண்டியர் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது பல நிறுவனங்களின் படங்களுக்காக நடிகர்கள் தேர்வு என்று ஏமாற்றும் போக்கு திரையுலகில்…