உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை மாநகராட்சியின் தூய்மை பணி: 406 டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு

சென்னை, சென்னை மாநகராட்சியில், 09.11.2026 அன்று மதியம் 03.00 மணி நிலவரப்படி, இதுவரை சுமார் 406 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சேகரிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் இரண்டு வகைகளாக தரம் பிரிக்கப்பட்டு, உரிய முறையில் அறிவியல் பூர்வமாக அகற்றப்பட்டு வருகின்றன. வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து…