உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்கா இடைக்கால தேர்தல் தோல்வி - நெதன்யாகுவை கைகாட்டும் ட்ரம்ப்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விளக்கிய ட்ரம்ப், இஸ்ரேல் மீதான அமெரிக்கர்களின் வெறுப்பு மற்றும் ஈரானுக்கு எதிரான போரின் தாக்கம் முக்கிய காரணங்களாக இருந்ததாக கூறியுள்ளார். இஸ்ரேலின் ஆதரவாளராக இருந்த ட்ரம்ப்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் - M.மீரா அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது…