Daily Thanthi
ஓய்வுக்கு முந்தைய நாள் கோலியுடன் பேச்சு... “கண்ணாடியில் என்னைப் பார்ப்பதுபோல் இருந்தது” - கேன் வில்லியம்சன்
வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் பேசியதாகவும், அந்த உரையாடல் கண்ணாடியில் தன்னையே பார்ப்பது போல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். கோலியுடன் நடந்த உரையாடல் கடந்த ஜூன் மாதம் தனது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டு வில்லியம்சன் ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணிக்காக அனைத்து வகையான…