Daily Thanthi
தீபாவளிக்கு டாஸ்மாக்கில் சேல்ஸ் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க..!
சென்னை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மது விற்பனையில், அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் 2 நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.441.38 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளில் விற்பனை அதிகம் தமிழ்நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபான விற்பனை களைகட்டியது. இதில் தீபாவளிக்கு முந்தைய நாளான 7-ம் தேதி ரூ…