Daily Thanthi
மும்பையில் ராக்கெட்,வாண வேடிக்கை பட்டாசு வெடிக்கத் தடை
மும்பை, தீபாவளி பண்டிகையின்போது நகரின் பல்வேறு பகுதிகளில் பல தீ விபத்துகள் ஏற்பட்டதால், மும்பையில் ராக்கெட் மற்றும் வானில் பறந்து சென்று வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது. மும்பை பேரிடர் ஆணையத்தின் உத்தரவின்படி, குடியிருப்பு கட்டடங்கள், வீட்டின் மேற்கூரைகள், பால்கனிகள் மற்றும் குடிசைப் பகுதிகள் என அனைத்து இடங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. மும்பையில் தீபாவளி நாளின் இரவில்…