Puthiya Thalaimurai
1000 ரன்களை குவித்த ஜிம்பாப்வே.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை!
ஜிம்பாப்வே அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்தது. ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது. கிரேக் எர்வின் இரட்டை சதம் மற்றும் வெஸ்லி மதேவெரே சதம் அடித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வென்ற ஆப்கானிஸ்தான் அணி…