Maalaimalar
பிக்பாஸ் பாலாஜி வீட்டில் போதைப்பொருள் சோதனை: சிக்கியது என்ன?
எந்தவித முன்னறிவிப்புமின்றி அல்லது முறையான தேடுதல் ஆணை ஏதும் இல்லாமல் திடீரென நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீபாவளிப் பண்டிகை நாளில் சென்னையில் உள்ள நடிகர் பாலாஜி முருகதாஸின் இல்லத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து, அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில்…