Hindu Tamil Thisai
“யார் தேச விரோதி என்பது பற்றி பிரதமர் மோடியுடன் விவாதிக்க தயார்” - ராகுல் காந்தி சவால்
புதுடெல்லி: யார் தேச விரோதி, யார் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது தொடர்பாக தான் ஏற்கெனவே விடுத்த சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். சத்தீஸ்கரின் பஸ்தரில் துணை ராணுவப் படையினருடன் தீபாவளி பண்டிகையை நேற்று கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாட்டில்…