உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தாறுமாறாக எகிறப்போகும் தங்கம் விலை! 46% வரை உயருமா? அதிர்ச்சி தரும் வல்லுநர்களின் கணிப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,129 டாலர்களாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்குள் 6,000 டாலர்களை எட்டும் என நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன. உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் விலை உயர்வுக்கு காரணமாகும். செய்தியாளர் - ராஜ்குமார். ர தீபாவளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள தங்கத்தின் விலை, இந்த ஆண்டு…