Daily Thanthi
இளம் மனங்களில் வன்முறையை வளர்க்காதீர்கள் வெற்றி மாறன் - இயக்குநர் லெனின் பாரதி
இயக்குநர் லெனின் பாரதி ‘அரசன்’ திரைப்பட கிளிம்ப்ஸ் வீடியோவை கண்டித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்…