Puthiya Thalaimurai
பிக்பாஸ் பிரபலம் வீட்டில் சோதனை.. பணம் வாங்கிக்கொண்டு செய்ததாக குற்றச்சாட்டு! காவல்துறை விளக்கம்!
போதைப்பொருள் தொடர்பான தகவலின் அடிப்படையில் பாலாஜி முருகதாஸ் வீட்டில் சோதனை நடந்தது. சோதனை சட்டப்படி நடந்ததாக காவல்துறை விளக்கம் அளித்தது. பாலாஜி, தன்னை HARASS செய்ததாகவும், வீட்டை காலி செய்யுமாறு சொன்னதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். செய்தியாளர் - ராஜ்குமார். ர தமிழில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம்…