Indian Express Tamil
4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்; நவம்பர் 15-ந் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எவ்வளவு, எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வட கிழக்கு பருவமழை தீவிரமைடைந்துள்ள நிலையில், அர்னாப் மற்றும் முரசு ஆகிய இரு புயல்கள் காரணமாக வட தமிழகத்தில் கனமழை பெய்தது. அதே சமயம், முரசு புயல் உருவாவதற்கு முன்னதாக, தென் தமிழகமான மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியது. மேலும் சில இடங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து மக்களின் இயல…