உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தேசியக் கொடிக்கம்பத்தில் மது பாட்டில்: அரசுப் பள்ளியில் அதிர்ச்சி அட்டூழியம்

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரியணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஒரு மிக அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில், கரியணம்பட்டி அரசு துவக்கப் பள்ளியின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி சில மர்ம நபர்கள் சட்டவிரோதமாக பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கு அமர்ந்து மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் தாங்கள் குடித்து முடித்த காலி மதுபாட்டில் ஒன்றை, பள்ளி மைதானத்தில் இருந்த தேசியக் கொடியேற்றும் கம்பத்தின் கயிற்றில் கொடியைப் போல கட்டி, அதனை கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி தொங்கவிட்டுள்ளனர். இதுகுறித்து அ…