உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மாநில சுயாட்சி செயல்பாடுகளுக்கும் பெரும் பின்னடைவு - மு.க.ஸ்டாடலின் வேதனை

ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்தது கூட்டாட்சிக் கருத்தியலுக்கும் மாநில சுயாட்சிக்கான வரலாற்றுச் செயல்பாடுகளுக்கும் இழைக்கப்பட்டுள்ள பெரும் பின்னடைவு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதியரசர் குரியன் ஜோசப் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.