Dinamani
இந்தக் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? உதயநிதி கண்டனம்!
தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சீப் சிஎம்-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும்…