Hindu Tamil Thisai
நெதன்யாகு இல்லாத இஸ்ரேல்: ஐசன்கோட் - அரபு கட்சி கூட்டணி அரசின் வாய்ப்புகளும் சவால்களும்
“நெதன்யாகு யுகத்தின் வீழ்ச்சியும், புதிய கூட்டணியின் உதயமும்” - இன்று இஸ்ரேல் அரசியல் களம் சந்தித்துக் கொண்டிருக்கும் மாபெரும் அதிர்வலையை இப்படித்தான் வரையறுக்க முடியும். நாட்டின் நீண்டகால பிரதமராக நீடித்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக யூத மக்களிடையே நிலவிய கடும் எதிர்ப்பு உணர்வு, தீவிர வலதுசாரி அணுகுமுறை, தேசியவாதம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவை அவரது கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாமல் செய்து, அவரின் 20 ஆண்டுகால…