உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ரயில், பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்!

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை நோக்கி திரும்பும் மக்கள் கூட்டம் காரணமாக தாம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த மக்கள், பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிவிட்டு, நாளை பள்ளி மற்றும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். தீபாவளி கூட்டம் இதனால் தென்…