Daily Thanthi
நெஞ்சை உருக்கும் சம்பவம்; தாய் செய்த அதிர்ச்சி செயல் - காலடியில் அழுது துடித்த குழந்தை
ஐதராபாத், ஆந்திர மாநிலம் கரனூல் மாவட்டம் அடோனியைச் சேர்ந்தவர் சுவாதி, 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஸ்ரீயன் என்ற 3 வயது மகன் உள்ளார். இதற்கிடையில், குடும்பச் சண்டைகள் காரணமாக, சுவாதி கடந்த ஒரு வருடமாகத் தன் கணவரைப் பிரிந்து தனது சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்நிலையில், சுவாதியின் தாய் நேற்று மாலை தன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் சுவாதி…