Daily Thanthi
12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை... போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குற்றவாளி உயிரிழப்பு
கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். சிறுமி கொலை மேற்கு வங்காள மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 3-ந்தேதி முதல் காணாமல் போனார். இதையடுத்து, உறவினர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு அங்குள்ள ஆற்றின் அருகே உள்ள காட்டுப்பகுதியில்…