Daily Thanthi
அசோக் செல்வனின் “அன்பில் அவன்” ஓடிடி ரிலீஸ் அப்டேட்
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அன்பில் அவன்’. கதிர் பாலு, மகா தில்லி கணேஷ், சாபமோன் அப்து சமத், ரேவதி என பலர் நடித்துள்ளனர். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை அசோக் செல்வன்…