உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி - கனிமொழி எம்.பி. ஆதங்கம்

மாவட்ட ஆட்சியருக்கே தவெகவினரால் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பண்டிகை காலங்களில் இத்தகைய குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவது தமிழ்நாட்டில் புதிதான ஒன்று அல்ல என அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி