Puthiya Thalaimurai
’கவாஜா சொல்வது 100% சதவீதம் உண்மை..’ மௌனத்தை உடைத்த டேவிட் வார்னர்!
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டது தவறு என உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். டேவிட் வார்னர் இதை ஆதரித்து, உண்மையை வெளிப்படுத்தியதற்காக கவாஜாவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேலாண்மையையும் மற்ற வீரர்களையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்போது கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு…