உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை கிளாம் பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ ரயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை ஒப்பந்தம் நிறைவு

சென்னை கிளாம்பாக்கம் – விமான நிலையம் இடையேயான 25 கி.மீ தூரம் கொண்ட மெட்ரோ ரயில் பாதை திட்டத்தின் விரிவாக்க பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தத்தை சிஸ்ட்ரா எம்விஏ நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துடன் இணைக்கும் ஒரு பெரிய மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தை சென்னை திட்டமிட்டுள்ளது. 25 கி.மீ நீளம…