Daily Thanthi
இசாக்கின் “வெகுளி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இசாக் இயக்கத்தில், பாடலாசிரியர் பிரியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெகுளி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. ஒரே ஷாட்டில் 'அகடம்' என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி நடிப்பில் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திரைப்படத்தை இயக்கியவர். தற்போது மஸ்காரா, மக்காயலா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் பிரியன் நடிப்பில் ‘வெகுளி…