Daily Thanthi
துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
சென்னை, திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய…