Hindu Tamil Thisai
“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்
வாஷிங்டன்: அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ள நிலையில், தேர்தலின் நேர்மை குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், தொடக்கக்கால வாக்குப்பதிவில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் பதிவான அதிகப்படியான வாக்குத் தொகுப்புகளே குடியரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிட்டதாகக்…