IBC Tamil
கிளிநொச்சி மாவட்ட ரெலோ அமைப்பாளர் மீது மூன்றரை மணிநேரம் விசாரண
கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை கணேசகுமாரன் மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள குட்டிமணி தங்கத்துரை ஆகியோர்களுக்கு சிலை அமைப்பது தொடர்பாகவே மூன்றரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது சிலை அமைப்பதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாகவும், யார் யார் எவ்வளவு நிதியுதவி வழங்கினார்கள் என்றுமே தன்னி...