உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழகத்தின் பெருமையை அற்ப அரசியலுக்காக சிதைத்த தவெக அரசு: மு.க. ஸ்டாலின்

மத்திய - மாநில உறவுகளை ஆராயும் குழுவை கலைத்த விவகாரம் தொடர்பாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பாக திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்…