உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எதிரிகளின் உள்கட்டமைப்பை முடக்கும் ஈரான்: சக்திவாய்ந்த தாக்குதலுக்கு ஆயத்தம்

ஈரானிய இராணுவம் இதுவரை பின்பற்றி வந்த தற்காப்பு அணுகுமுறையை மாற்றி தாக்குதல் கோட்பாடு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கேற்பத் தங்களின் போர்மறைகள் மற்றும் ஆயுதப் அமைப்புகளை உருமாற்றிவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா (Mohammad Akraminia) இதனை தெரிவித்துள்ளார். முக்கியக் கூறுகள் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) பிறப்பி...