உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மணிப்பூரில் கணக்கில் வராத 4,000 ஆயுதங்கள் மீட்பு!

மணிப்பூரில் கணக்கில் வராத 4,000-க்கும் மேற்பட்ட கூடுதலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அங்கு புதிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளனர். மணிப்பூரில் காவல்துறையிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் 85% வரை கைப்பற்றப்பட்ட நிலையில், அதனுடன் கூடுதலாக…