உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதிய பேயான் மாடலை அறிமுகம் செய்த ஹூண்டாய் - விலை மற்றும் அம்சங்கள்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பேயான் காரை இந்தியாவில் ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கின. மேலும் விநியோகம் உடனடியாக ஆரம்பமாகிறது. புதிய பேயான் மாடல் வென்யூ மற்றும் கிரெட்டா கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கிரெட்டா 2027-ஆம் ஆண்டில் வெளிவரவிருப்பதால், தற்போதைய கிரெட்டாவின் என்ட்ரி லெவல் மாடல்களுக்கு ஒரு மாற்றாக பேயான்…