Dinamani
அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தம்: கோரிக்கைகளை தளர்த்துகிறதா ஈரான்?
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், ஈரான் தனது கோரிக்கைகளை தளர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா - ஈரான் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளது. ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா செவிசாய்க்காத நிலையில், அவர்கள் இடைத்தேர்தல்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என ஈரான்…