உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை சென்னைக்கு வர உத்தரவு

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற 11-ம் தேதி (நாளை) அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளைக்குள் சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம்…

பிற தளங்களில் இதே செய்தி