Hindu Tamil Thisai
சமூக ஆர்வலரை தாக்கினாரா பேரவை துணைத் தலைவர்? - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களால் சர்ச்சை
திருச்சி: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிடச் சென்ற தன்னை சட்டப்பேரவை துணைத் தலைவர் தாக்கியதாக துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 23-வது வார்டு பகுதி நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக்(45). சமூக ஆர்வலரான இவர் தனது வார்டு பகுதியில் குடிநீர் விநியோகம், சாக்கடை வசதி, சாலை வசதி உள்…